26.1 C
Batticaloa
Saturday, October 23, 2021
Home Authors Posts by மகேஸ்வரன் உமாகாந்

மகேஸ்வரன் உமாகாந்

55 POSTS 0 COMMENTS
MBBS, MD (Col), MRCP (Lon), MRCP (UK) சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவம் - கிழக்கு பல்கலைக்கழகம்

மகிமை மிக்க தாய்ப்பால்

“தம்பி எனது மனைவிக்கு தாய்ப்பால் வருவது குறைவு போல பிள்ளை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான் என்ன பால்மா கொடுக்கலாம்?” இது வழமையாக என்னிடம் பலர் கேட்கும் கேள்வி! இன்றைய நவீன காலத்தில் இந்தக் கேள்வி ஒருவர் மனதில் தோன்றுவது ஒன்றும் புதிரான விடயமல்ல. எனவே தாய்ப்பாலின் சிறப்பு பற்றி இந்த கட்டுரையில் ஆராயலாம் என்று நினைக்கிறேன். பிறந்த சிசுவானது தாய்ப்பாலைத் தாயிடமிருந்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளுக்கும் உரியதாகின்றது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு...

வன்முறைகளும், பின்விளைவுகளும்

விரக்தி வன்முறையின் ஆணிவேராகும். இது ஒரு உளவியல் ஆய்வு முடிவாகும். வன்முறையென்பது தனக்கெதிராக அல்லது பிறருக்கெதிராக அல்லது இரண்டுமாகக் காணப்படலாம். எமது தமிழ்ச்சமூகத்தில் அண்மைக்காலங்களில் வன்முறையானது மிகவும் அதிகரிப்படைந்து காணப்படுகின்றன. வன்முறைகள் ஒரு நச்சு வட்டமாக (vicious cycle) தொழிற்படுகின்றது. அதாவது வன்முறையால் விரக்தி நிலை கூடும். இதனால் மீண்டும் வன்முறை கூடும். எனவே அந் நச்சு வட்டமானது பல்வேறு படிகளில் உடைக்கப்பட்டு நலமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது மக்களின் உடனடித் தேவையும் பொறுப்புமாகவுள்ளது. வன்முறையின் சாட்சிகளாக சமூகத்தில் அதிகரித்க்காணப்படும் தற்கொலை முயற்சிகள் மது, போதைப்பொருட்பாவனை பாலியல் துஷ்பிரயோகம்,...

மனஅழுத்தம் (stress)

அழுத்தம் (stress) என்பது : நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress)  என்பது நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்ப்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவோ இருக்கமுடியும். stress அவசியாமான ஒன்று. பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு( stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் stress இற்கு உள்ளாகின்றீர்கள். அந்த நிலைமையில் உடலில் வெளிப்படும் hormones மூளை, தசைக்கான...

ஆசிரியர்

MBBS, MD (Col), MRCP (Lon), MRCP (UK) சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவம் - கிழக்கு பல்கலைக்கழகம்

சமீபத்திய கட்டுரைகள்

மகிமை மிக்க தாய்ப்பால்

“தம்பி எனது மனைவிக்கு தாய்ப்பால் வருவது குறைவு போல பிள்ளை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான் என்ன பால்மா கொடுக்கலாம்?” இது வழமையாக என்னிடம் பலர் கேட்கும் கேள்வி!