எம்மை பற்றி

 

எமது பிரதேச தமிழ்மக்களிடையே பொதுவாகவும், பரவலாகவும் காணப்படும் நோய்கள் மற்றும், பொதுவான ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் பற்றிய அறிவு மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்யும் முகமாக, நோய்கள், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மருத்துவக் கட்டுரைகளை மற்றும் காணொளிகளை தமிழில் தருவதே இந்த வலைத்தளத்தின் நோக்கமாகும்.

கட்டுரைகள் & காணொளிகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கும்.

உங்கள் மருத்துவம் தொடர்பான சந்தேகங்கள் , கேள்விகளையும் எமக்கு அனுப்பி வைக்கலாம். அதற்கான பதில்கள் துறைசார் நிபுணர்களினால் கூடிய விரைவில் வழங்கப்படும்.

இது முற்றிலும் மருத்துவ ரீதியான தகவல்களை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக எவ்வித வியாபார நோக்கங்களுமின்றிய இலவசமான தளமாகும்!

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள்!